உங்கள் கணினியில் உள்ள பெரிய அளவுடைய கோப்புக்களை உங்கள் ஈமெயில் மூலம்
அனுப்ப முடியாது. யாஹூ,ஜிமெயில் போன்றவற்றில் 20MB அளவுடைய கோப்புக்களை
மட்டுமே அனுப்ப முடியும்.
அனால் பெரிய அளவுடைய கோப்புக்களை அனுப்ப மிக இலகுவான வசதி கொண்டதாக அமைகிறது wetransfer .
இதன் மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும். இதற்கு
இந்த தளத்தில் நீங்கள் sign_up செய்ய வேண்டியதில்லை. அத்துடன்
இணைக்கப்படும் கோப்புக்களுடன் சிறிய தகவலையும் அனுப்பலாம். மிக இலகுவான
வசதி கொண்டது ஆகும்.
இணைப்பிற்கு செல்ல கிளிக் செய்க
No comments:
Post a Comment